*** Welcome to piglix ***

Surandai

Surandai
Suranthai
city
Surandai is located in Tamil Nadu
Surandai
Surandai
Location in Tamil Nadu, India
Coordinates: 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4Coordinates: 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
Country  India
State Tamil Nadu
District Tirunelveli
Elevation 132 m (433 ft)
Population (2011)
 • Total 65,000
Languages
 • Official Tamil
Time zone IST (UTC+5:30)
PIN 627859
Telephone code 04633
Vehicle registration TN76
Website www.surandai.com,http://www.kgacsurandai.com/gallery.php

Surandai is a panchayat town in Tirunelveli district in the Indian state of Tamil Nadu.

A town in Tirunelveli district, Surandai serves as a centre of trade for several nearby villages.

Surandai is located in the Veerakeralampudur taluk of Tirunelveli, at the foot of the Western Ghats. Surandai panchayat town comprised main Surandai and KeelaSurandai, Aladipatti, Bangalow Surandai, Kurungavanam and some of Anaikulam (Pavanasapuram).The first surandai name was Raja Sooriya Nallur next changed Suranthai some recently 50 years called surandai.மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் சுரண்டையை கைபற்றி அங்கு ஆறு அருகே இராணுவ தளம் அமைத்தார். ஒரு மசூதி கட்டினார் மருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தனது வாழ்நாளை கழித்திருக்கிறார். தொழுகையை தவறாது கடைப் பிடித்திருக்கிறார். இதை “ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும் நாட்டுப்புற பாடல் வழியாக அறிய முடிகிறது.1760-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார்.1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.


...
Wikipedia

...